வயா
Appearance
பொருள்
வயா, (உரிச்சொல்).
- பெருகும் ஆசை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- desire of a pregnant woman ஆங்கிலம்
விளக்கம்
- பேறு காலத்தில் மகளிர் சுவர் மண்ணையும் சாம்பலையும் விரும்பி உண்பர். இதற்கு வயா என்று பெயர்
பயன்பாடு
- வாயில் ஏதாவது உண்ணவேண்டும் என்னும் விருப்பம்
- (இலக்கியப் பயன்பாடு)
- மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால் (கம்பரா. திரு அவதாரப் படலம்)
- வயவுநோய் - கலித்தொகை 29-1
- வயவுப்பசி - அகநானூறு 72-12
- வயவுப்பிடி - அகநானூறு 183-8
- வயவுப்பெடை - குறுந்தொகை 301
- வயவுறு மகளிர் - புறநானூறு 20-14
- (இலக்கணப் பயன்பாடு)
- வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம் - தொல்காப்பியம் 2-8-74
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +