ஈஸ்டர்
Appearance
பொருள்
ஈஸ்டர், .
- கிறித்தவர்களின் முக்கியமான ஒரு பண்டிகை
- இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் கொண்டாடப்படுவது
- உயிர்த்த ஞாயிறு, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி:Πάσχα:கடந்து போதல்)
- அன்று சிறுவர், சிறுமிகள் பூங்கா முதலிய இடங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் முட்டை, இனிப்பு முதலியன தேடி விளையாடிக் களிப்பார்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ===ஈஸ்டர் திருநாள்: சொற்கள்===
English | தமிழ் | படம் |
jesus | ஏசு, இயேசு | |
sunday | ஞாயிறு | |
Good Friday | புனித வெள்ளி | |
cross | சிலுவை | |
grave | கல்லறை | |
egg | முட்டை | |
egg hunt | முட்டை வேட்டை | |
bunny, rabbit | முயல் | |
candy | இனிப்பு, மிட்டாய் |
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஈஸ்டர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
]]