சீர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சீர்த்தி, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. splendorous, glory, renown ஆங்கிலம்


விளக்கம்
சீர் என்பது பொருள் தந்து செய்யும் சிறப்பு
சீர்த்தி என்பது பிறர் மனத்தாலும், வாயாலும் செய்யும் சிறப்பு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • நால் வேதத்து அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்மலி ஆவுதி பொங்க (புறநானூறு 15)
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---சீர்த்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீர்த்தி&oldid=998700" இலிருந்து மீள்விக்கப்பட்டது