சீர்த்தி
Appearance
பொருள்
சீர்த்தி, (உரிச்சொல்).
- மிகுபுகழ்
மொழிபெயர்ப்புகள்
- splendorous, glory, renown ஆங்கிலம்
விளக்கம்
- சீர் என்பது பொருள் தந்து செய்யும் சிறப்பு
- சீர்த்தி என்பது பிறர் மனத்தாலும், வாயாலும் செய்யும் சிறப்பு
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நால் வேதத்து அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்மலி ஆவுதி பொங்க (புறநானூறு 15)
- (இலக்கணப் பயன்பாடு)
- "சீர்த்தி மிகுபுகழ்" - தொல்காப்பியம் 2-8-15
( மொழிகள் ) |
சான்றுகள் ---சீர்த்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற