உள்ளடக்கத்துக்குச் செல்

பிடரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பிடரி


பிடரி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • முதுகுப்புறம் கழுத்தின் அடியிலும், தோளின் மேல் புறமும் உள்ள உடற்பகுதி..
பயன்பாடு
  • பிடரியைப் பிடித்து வெளியே தள்ளினான் - Threw him out by the scruff of his neck
  • பின்னங்கால் பிடரியில் பட வேகமாக ஓடினான் - He ran so fast that his heels touched the back of his neck.
  • பொடணி in Kongu Tamil dialect

ஆதாரங்கள் ---பிடரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடரி&oldid=1967627" இலிருந்து மீள்விக்கப்பட்டது