அவசியம்
Appearance
பொருள்
- அவசியம் = மிகத் தேவை, கட்டாயம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) அவசியம் என்பதற்காக, அவசரப் படாதே.
- (இலக்கணக் குறிப்பு) அவசியம் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அவசியம்