quantum mechanics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

n. பெ.

  1. இயற்பியல். துளிம எந்திரவியல்; துளிம விசையியல்; குவைய விசையியல்; குவைய இயக்கெந்திரவியல்[1]; குவாண்டம் விசையியல்;
  2. கணிதம். துளிம நிலையியக்கவியல்; சத்திச்சொட்டு நிலையியக்கவியல்; துணுக்க விசையியல்; துணுக்க நிலையியக்கவியல்;
  3. வேதியியல். துணுக்க நிலையியக்கவியல்; சத்திச்சொட்டு நிலையியக்கவியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=quantum_mechanics&oldid=1930744" இலிருந்து மீள்விக்கப்பட்டது