மயம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: camel
- பிரான்சியம்: chameau (பெ, ஆண்) (ஓலிபெயர்ப்பு : ஷ-மோ)
- எசுப்பானியம்: camello
- இந்தி: उष्ट्र, उष्ट्री, ऊँटनी
- மலையாளம்: ഒട്ടകം (ஓலிபெயர்ப்பு : ஒட்ட-கம்)
விளக்கம்
- மயம் பாலைவனங்களில் வாழும் ஒரு விலங்கு ஆகும் -
பயன்பாடு
- பெண்மயமோ பெரிதே (சீவக சிந்தாமணி. 228) - (இலக்கியப் பயன்பாடு)
- பெண்மயமோ பெரிதே (சீவக சிந்தாமணி. 228) - (இலக்கியப் பயன்பாடு)