இருபான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இருபான் (பெ)

பொருள்
  • இருபது என்னும் எண். இரண்டு பத்து சேர்ந்த எண். எண்னெழுத்தில் 20.
  • எண்ணுப்பெயர்களில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

பான் என்பது பத்து என்று பொருள்படும் வகையில் இருபான் என்று வரும். முப்பான் என்றால் முப்பது (30). ஒன்பான் என்றால் பத்துக்கு ஒன்று குறை என்னும் பொருளில் ஒன்பதைக் (9) குறிக்கும்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இருபான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இருபான்&oldid=656629" இலிருந்து மீள்விக்கப்பட்டது