இருபான்
Appearance
இருபான் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பான் என்பது பத்து என்று பொருள்படும் வகையில் இருபான் என்று வரும். முப்பான் என்றால் முப்பது (30). ஒன்பான் என்றால் பத்துக்கு ஒன்று குறை என்னும் பொருளில் ஒன்பதைக் (9) குறிக்கும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இருபான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +