கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) evict
- நிலம், வீடு இவைகளில் இருந்து வாடகை தராமை போன்ற காரணங்களுக்காக சட்டபூர்வமாக வெளியேற்று
- சட்டபூர்வமாகச் சொத்தை மீட்டெடு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மூன்று மாதங்களாக வாடகை தராததால் அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் (he was evicted from the house for not paying the rent for 3 months)