உள்ளடக்கத்துக்குச் செல்

evict

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) evict
  1. நிலம், வீடு இவைகளில் இருந்து வாடகை தராமை போன்ற காரணங்களுக்காக சட்டபூர்வமாக வெளியேற்று
  2. சட்டபூர்வமாகச் சொத்தை மீட்டெடு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மூன்று மாதங்களாக வாடகை தராததால் அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் (he was evicted from the house for not paying the rent for 3 months)
"https://ta.wiktionary.org/w/index.php?title=evict&oldid=1862481" இலிருந்து மீள்விக்கப்பட்டது