கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) bicentennial
- 200 ஆண்டுகள் நீடித்த
- 200 ஆண்டுகள் உள்ள
- ஒவ்வோர் 200 ஆண்டும் நடக்கும்
- 200-வது ஆண்டு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அந்த 200 ஆண்டுக் காலம் (during that bicentennial period)
- 200-வது ஆண்டு விழா ( bicentennial celebration)