உள்ளடக்கத்துக்குச் செல்

bicentennial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () bicentennial
  1. 200 ஆண்டுகள் நீடித்த
  2. 200 ஆண்டுகள் உள்ள
  3. ஒவ்வோர் 200 ஆண்டும் நடக்கும்
  4. 200-வது ஆண்டு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அந்த 200 ஆண்டுக் காலம் (during that bicentennial period)
  2. 200-வது ஆண்டு விழா ( bicentennial celebration)

"https://ta.wiktionary.org/w/index.php?title=bicentennial&oldid=1855256" இலிருந்து மீள்விக்கப்பட்டது