உள்ளடக்கத்துக்குச் செல்

முன்பதிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


  1. முன்பே பதிவு செய்த ஒன்று.

ஆங்கிலம்

[தொகு]
பயன்பாடு
  • முடி திருத்தகக் கடைக்குள் நுழைந்தார். கூட்டம் நிறையவே இருந்தது. தினத்தந்தியை வாசித்தார். மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தனர். முன்பதிவு செய்து விட்டு சென்ற சிலர் நடுவில் புகுந்தனர். தன்னையே நொந்து கொண்டு, தந்தி புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை திட்டியபடியே திரும்பவும் புரட்ட ஆரம்பிக்க, சார் நீங்க வாங்க என்று கடைக்கண் பார்வையை வீசினார் ஆரோக்கியம் (முடி திருத்துபவர்). (திருத்தகம், திண்ணை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்பதிவு&oldid=1213728" இலிருந்து மீள்விக்கப்பட்டது