உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

(பெ)

பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயரே

ஆயர்

  1. ஆய் + அர் : ஆயர், பெயர் வகை ஆடூஉத் திணைப்பெயர்
  2. ஆயர் என்பது முல்லை நில இடையர்சமுதாய மக்களை குறிக்கும் பெயர்.
  1. கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபைகளில் மறை மாவட்டம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். அருட் தந்தையருக்கு மேலான நிலையாகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- bishop
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயர்&oldid=1995551" இலிருந்து மீள்விக்கப்பட்டது