ஆயர்
Jump to navigation
Jump to search
பொருள்
(பெ) ஆயர்
- ஆயர் என்பது முல்லை நில இடையர்சமுதாய மக்களை குறிக்கும் பெயர்.
- கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபைகளில் மறை மாவட்டம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். அருட் தந்தையருக்கு மேலான நிலையாகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- bishop