பாணர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாணர் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பண் இசைத்துப் பாடுவதால், பண்ணுக்கு ஏற்ற பாடல்களை எழுதுவதால் அவர்கள் பாணர்கள் எனப்பட்டார்கள். இவர்கள் பாட்டு அறிந்தவர்கள், கற்பனையும் கவித்துவமும் கொண்டவர்கள் (தமிழர்களைப் பேசாத தமிழ் இலக்கியம், பிரபஞ்சன்)
(இலக்கியப் பயன்பாடு)
- விறலியர் பாட கர் பாணர் புகழக்கண்டு (திருவாலாவா. 55, 3).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாணர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +