உள்ளடக்கத்துக்குச் செல்

ஞாண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • குழந்தை வெள்ளி அரைஞாண் அணிந்திருந்தது (the child had a silver waist string)

(இலக்கியப் பயன்பாடு)

  • பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் (விநாயகர் அகவல், ஔவையார்)
  • கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே (கலித்தொகை)
  • சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும் (புறநானூறு 14)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாண்&oldid=1886041" இலிருந்து மீள்விக்கப்பட்டது