நாண்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நாண் (பெ)
- வெட்கம்
- மகளிர்க்கு உரிய நாணம்,கூச்சம்
- கயிறு
- வில்லின் கயிறு
- வட்டத்தின் பரிதியில் இருக்கும் எந்த இரு புள்ளியையும் இணைக்கும் நேர்கோடு
- மாங்கலியம் கோத்த சரடு
- பழிக்கு அஞ்சுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மங்கல நாண் (sacred string)
- காப்பு நாண் (string believed to provide protection)
- நாண் அறுந்து போன வெறும் வில் தண்டு (just the bow stem with the string broken)
(இலக்கியப் பயன்பாடு)
- அரு நாண் அற்றிட்ட வில் போல் இருக்கும் (அபிராமி அம்மைப் பதிகம்)
- விடாத நாண் அகன் றன்னிய புருடனை விழைந்தே (விவேக சிந்தாமணி)
- புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண் நிற்பன்' (புறத். 1533)
- ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
- நன்மை குறித்தது சால்பு (திருக்குறள்)
- இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
- செப்பமும் நாணும் ஒருங்கு (திருக்குறள்)
{ஆதாரம்} --->