ஞாண்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஞாண்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குழந்தை வெள்ளி அரைஞாண் அணிந்திருந்தது (the child had a silver waist string)
(இலக்கியப் பயன்பாடு)
- பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் (விநாயகர் அகவல், ஔவையார்)
- கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே (கலித்தொகை)
- சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும் (புறநானூறு 14)
{ஆதாரம்} --->