உள்ளடக்கத்துக்குச் செல்

வாடகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • ஒருவர் இன்னொருவருக்குச் சொந்தமான சொத்தையோ, பொருளையோ தற்காலிகமாகக் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் கூலி; குடிக்கூலி, வண்டிக்கூலி முதலிய; கூலி
  • சுற்றுவட்டம்
  • தெரு
  • கொல்லை
  • வாகன சாலை
  • மண்சுவர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒவ்வொருவரும் நாலு வீடு ஐந்து வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் (அலை ஒசை, கல்கி)

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாடகை&oldid=1987552" இலிருந்து மீள்விக்கப்பட்டது