உள்ளடக்கத்துக்குச் செல்

reflexive pronoun

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெ.| n.

  • மொழியியல். தற்கூட்டு இடப்பெயர்; தற்சுட்டு பதிலிடு பெயர்
  • ஆங்கில இலக்கணம். (ஒரு சொற்றொடரில் உள்ள) எழுவாயை மீண்டும் சுட்டும் பதிலிடு பெயர்; pronoun that reflects back to the subject.
  • -self, -selves என்று முடியும் சொற்கள்; myself, yourself, himself, herself, oneself, itself, ourselves, yourselves, and themselves [1].




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

  1. கிராமர்லி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=reflexive_pronoun&oldid=1992531" இலிருந்து மீள்விக்கப்பட்டது