reflexive pronoun
Appearance
ஆங்கிலம்
[தொகு]- மொழியியல். தற்கூட்டு இடப்பெயர்; தற்சுட்டு பதிலிடு பெயர்
- ஆங்கில இலக்கணம். (ஒரு சொற்றொடரில் உள்ள) எழுவாயை மீண்டும் சுட்டும் பதிலிடு பெயர்; pronoun that reflects back to the subject.
- -self, -selves என்று முடியும் சொற்கள்; myself, yourself, himself, herself, oneself, itself, ourselves, yourselves, and themselves [1].
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +