உள்ளடக்கத்துக்குச் செல்

bugaboo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மனம் திருந்திப் புதிய பாதையில் செல்லும்போதும் எனது கடந்த காலத் தவறுகள் என்னை அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கின்றன (my past bugaboos keep haunting me even as I change myself and take up a new path)
  • இலக்கணத்தில் எனக்கு உள்ள பிரச்சினைகள் (my grammar bugaboos)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bugaboo&oldid=1537388" இலிருந்து மீள்விக்கப்பட்டது