உள்ளடக்கத்துக்குச் செல்

சாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சாமை:
தினை

சாமை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. ஒரு வகைத் தானியம்; புன்செய் நிலப் பயிர்; ஆவணி மாதத் தில் விதைத்து 6 வாரத்திலிருந்து 4 மாதத்துக்குள் விளைவது
  2. தானியவகை
  3. வரகு
  4. பெருநெருஞ்சி
  5. கற்சேம்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. poor-man's millet, sown in the month of Avaṇi and maturing in six weeks to four months, panicum crusgalli
  2. panicum miliare -
  3. common millet, panicum miliaceum
  4. a stout-stemmed herb
  5. a plant
பயன்பாடு
  1. (வேதாளம் சொன்ன கதை, புதுமைப்பித்தன்)

(இலக்கியப் பயன்பாடு)

  1. சாமை தினை வண்ண வோதனம் (விதான. யாத்திரை. 8)

(இலக்கியப் பயன்பாடு)


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமை&oldid=1832308" இலிருந்து மீள்விக்கப்பட்டது