வெருவு
Appearance
பொருள்
வெருவு(பெ)
-
- வெறியாட் டிடத்து வெருவின்கண்ணும் (தொல். பொ. 111).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
வெருவு(வி)
-
- யானை வெரூஉம்புலிதாக் குறின் (குறள், 599)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- be afraid of; to be alarmed,frightened or startled, as a beast
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வெருவரல் - வெருவரு - வெருவந்தம் - வெருட்சி - வெருள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெருவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி