வெருவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெருவு(பெ)

வெறியாட் டிடத்து வெருவின்கண்ணும் (தொல். பொ. 111).
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

வெருவு(வி)

யானை வெரூஉம்புலிதாக் குறின் (குறள், 599)
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • be afraid of; to be alarmed,frightened or startled, as a beast
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


வெருவரல் - வெருவரு - வெருவந்தம் - வெருட்சி - வெருள்


( மொழிகள் )

சான்றுகள் ---வெருவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருவு&oldid=1013503" இலிருந்து மீள்விக்கப்பட்டது