வெளிற்றுரை
Appearance
பொருள்
வெளிற்றுரை(பெ)
- பயனில் சொல்; பொருளற்ற, வெற்றுப்பேச்சு
- வெளிற்றுரை விடுமி னென்றான்(சீவக. 1431).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வெற்றுப்பேச்சு - உரை - வெளிற்றுமரம் - வெளிறு
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெளிற்றுரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி