உத்தானம்
Appearance
உத்தானம் (பெ)
பொருள்
- (கிறித்தவ வழக்கில்) உயிர்த்தெழுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்த இயேசு கல்லறையினின்று உடலோடு மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை ஆகும்.
பயன்பாடு
ஆதாரங்கள் ---உத்தானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +மாமிசோத்தானம்