அண்ணாத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
பொருள்

அண்ணாத்தை(பெ)

  1. அண்ணன்
  2. பயனற்ற பெரியவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. elder brother, sometimes in contempt (in the northern part of Tamil Nadu)
  2. idler, worthless fellow
விளக்கம்
  • இது தமிழ்நாட்டின் வடபகுதி வழக்கு.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அண்ணாத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அண்ணன், தமையன், அண்ணா, அண்ணாவி, அண்ணாச்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்ணாத்தை&oldid=1287903" இலிருந்து மீள்விக்கப்பட்டது