உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அண்ணாவி(பெ)

  1. ஆசிரியர்
  2. கூத்துத்தலைவன்
  3. அதிகாரி
  4. தமையன்
  5. புலவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. teacher
  2. dance master, director of theatrical performances
  3. master
  4. elder brother
  5. poet
விளக்கம்
  • அண்ணாவி = அண் + ஆள்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அண்ணாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உபாத்தியாயர் - அதிகாரி - தமையன் - புலவன் - அண்ணன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்ணாவி&oldid=959633" இலிருந்து மீள்விக்கப்பட்டது