விலைவாசி
Appearance
விலைவாசி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சமீபகாலமாகவே, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் தவறிவிட்டன (தினமணி, 12 பிப்ரவரி 2010)
ஆதாரங்கள் ---விலைவாசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +