உள்ளடக்கத்துக்குச் செல்

நதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நதம்-நர்மதை நதி
நதம்-தபதி நதி
நதம்-நந்தியாவட்டை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நதம், .

பொருள்

[தொகு]
  1. கிழக்குத் திசையிலிருந்து மேற்குத் திசையாக ஓடும் ஆறு.
  2. உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம்
  3. நந்தியாவட்டை என்னும் செடி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a river flowing westward
  2. zenith distance, east or west in time
  3. a plant-crape jasmin

விளக்கம்

[தொகு]
  • வடமொழிச்சொல். காவேரி போன்று மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் நதிகளுக்கே நதி என்று பெயர். ஆனால் கிழக்கிலிருந்து மேற்காக ஓடும் நர்மதா போன்ற ஆறுகளுக்கு நதம் என்றே பெயர். இப்பொதெலலாம் எல்ல ஆறுகளையும் பொதுவாக நதி என்றே குறிப்பிடுகிறோம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நதம்&oldid=1224704" இலிருந்து மீள்விக்கப்பட்டது