நதம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நதம், .
பொருள்
[தொகு]- கிழக்குத் திசையிலிருந்து மேற்குத் திசையாக ஓடும் ஆறு.
- உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம்
- நந்தியாவட்டை என்னும் செடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a river flowing westward
- zenith distance, east or west in time
- a plant-crape jasmin