கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
ஏதம்(பெ)
- துன்பம்
- குற்றம், கேடு
- தீமை
மொழிபெயர்ப்புகள்
- grief, decadence, depravity, wrongdoing, immoral behaviour
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஏதமற உணர்ந்தனன் வீண்போது கழிப்பதற்கோர் எள்ளளவும் எண்ணம் இலேன் (வள்ளலார்)