ஏதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஏதம்(பெ)

  1. துன்பம்
  2. குற்றம், கேடு
  3. தீமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. grief, decadence, depravity, wrongdoing, immoral behaviour
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏதமற உணர்ந்தனன் வீண்போது கழிப்பதற்கோர் எள்ளளவும் எண்ணம் இலேன் (வள்ளலார்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏதம்&oldid=1272228" இருந்து மீள்விக்கப்பட்டது