colonize
Appearance
பொருள்
colonize(வி)
- குடியேறு; குடியேற்று
- குடியேற்றம் அமை
- குடியிருப்பாக்கு; குடியிருப்பு உருவாக்கு
- குடியேற்ற நாடாக்கு; குடியேற்ற நாடு அமை
விளக்கம்
பயன்பாடு
- Britain colonized India – இங்கிலாந்து இந்தியாவில் குடியேற்றம் அமைத்தது
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---colonize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்