குடியிருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குடியிருப்பு (பெ)

  1. மக்கள் வசிப்பதற்காக ஒரே மாதிரியாகக் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு, குடிவெளி, வீட்டுவெளி
  2. வசிக்கும் வீடுகள் கொண்ட பகுதி/பரப்பு
  3. குடியிருக்கை
  4. வாழ்வு, இருப்பு
  5. கிராமம்
  6. சில இனத்தவர், நாட்டவர் தமக்கென்று இருப்பிடங்கள் அமைத்து வாழ்ந்துவரும் இடம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. residential flats; colony, housing
  2. settlement, quarters occupied by a special class, as ryots or military people
  3. living, residing
  4. life, existence
  5. village
விளக்கம்
பயன்பாடு

(குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

  • அதன் பகுதியாகிய குடியிருப்பும் (தொல். பொ. 114, உரை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குடியிருப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வசிப்பிடம் - சேரி - இருப்பிடம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடியிருப்பு&oldid=1969027" இருந்து மீள்விக்கப்பட்டது