உள்ளடக்கத்துக்குச் செல்

colonize

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

colonize(வி)

  1. குடியேறு; குடியேற்று
  2. குடியேற்றம் அமை
  3. குடியிருப்பாக்கு; குடியிருப்பு உருவாக்கு
  4. குடியேற்ற நாடாக்கு; குடியேற்ற நாடு அமை
விளக்கம்
பயன்பாடு
  1. Britain colonized India – இங்கிலாந்து இந்தியாவில் குடியேற்றம் அமைத்தது

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---colonize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=colonize&oldid=1857849" இலிருந்து மீள்விக்கப்பட்டது