பாண்டித்தியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாண்டித்தியம் , (பெ)
- கல்வித்திறம்; புலமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சாமிநாதய்யர் இலக்கியங்களை நவீன காலகட்டத்திற்கு மீட்டுக்கொண்டு வந்தவர். வையாபுரிப்பிள்ளை தன் ஈடிணையற்ற பாண்டித்தியத்தால் சமகாலத்து வாசிப்புக்காக அவற்றை விளக்கியவர் (வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4, ஜெயமோகன்)
- தோல் நிறத்திற்கும், தாய்மொழிக்கும், மொழி பாண்டியத்திற்கும் சம்பந்தம் இல்லை. எவ்வளவோ கருப்பர்களும், சீன, ஜப்பானிய, மற்றவர்களும் ஆங்கிலத்தில் பிரசித்தி பெற்றவர்கள். (ஆர்.கெ.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாண்டித்தியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +