கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
இல்லாமை(பெ)
- இன்மை
- ஏழ்மை, செல்வமின்றி இருத்தல், தரித்திரம்.
நீர் + *இன்றி* அமையாது உலகு
- இல்லாமை சொல்லி (அபிரா. 54).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கில உச்சரிப்பு - illāmai
- Absence, non-existence
- poverty, want