இல்லாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இல்லாமை(பெ)

  1. இன்மை
  2. ஏழ்மை, செல்வமின்றி இருத்தல், தரித்திரம்.
நீர் + *இன்றி* அமையாது உலகு
  1. இல்லாமை சொல்லி (அபிரா. 54).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  • ஆங்கில உச்சரிப்பு - illāmai
  1. Absence, non-existence
  2. poverty, want
"https://ta.wiktionary.org/w/index.php?title=இல்லாமை&oldid=1969261" இலிருந்து மீள்விக்கப்பட்டது