உண்ணாநோன்பு
Appearance
பொருள்
உண்ணாநோன்பு ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fasting
விளக்கம்
- உண்ணாநோன்பு = உண்ணா + நோன்பு
- விரதம் என்பது தமிழ்ச் சொல் அன்று. நோன்பு தூய தமிழ்ச்சொல். உண்ணாநோன்பு என்பது உண்ணாவிரதம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல்.
பயன்பாடு
- சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கத்தையே கதிகலங்க வைத்தது காந்தியின் உண்ணாவிரத அறப்போராட்டங்கள்தான். அவர் ஒருநாள், இருநாள் அல்ல, கோரிக்கை நிறைவேறும் நாள் வரை அஹிம்சை வழியில் தன் உடலை வருத்தி, உண்ணாநோன்பு இருந்து பலமுறை வெற்றி கண்டுள்ளார். (இதுவா உண்ணாவிரதம்?, தினமணி, 27 நவ 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உண்ணாநோன்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +