பட்டினி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பட்டினி
- உணவு கொள்ளாமை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- பட்டினி வைகி (புறநா. 371).
- அடிக்கடி அம்மா விரதம் இருந்ததும் பட்டினி கிடந்ததும் அதைப்பற்றி அப்பா கொஞ்சம் கூடக் கவனியாமல் இருந்ததும் ஞாபகம் வந்தது (அலை ஒசை, கல்கி)
- சாப்பிடுங்கள்... நீங்கள் பட்டினி கிடந்தால் எங்களுக்குச் செரிக்காது (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
- நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடந்து மடிய நேர்ந்தாலும் நீங்கள் மனம் கலங்காமல் இருப்பீர்களா? (சிவகாமியின் சபதம், கல்கி)
சொல்வளம்
[தொகு]- பட்டினிப் போராட்டம், உண்ணாவிரதம் - hungerstrike
{ஆதாரம்} --->