எதிர்மின்னேற்றம்
Appearance
பொருள்
எதிர்மின்னேற்றம், (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புரோட்டானின் ஒரு விசேஷம் அது நேர்மின்னேற்றம் கொண்டது. எலக்ட்ரான் என்பது எதிர்மின்னேற்றம் கொண்டது. உலகில் எல்லா வகையான அணுக்களிலும் புரோட்டான்கள் இப்படி நேர்மின்னேற்றம் கொண்டவையே. எலக்ட்ரான்களும் அதேபோலத்தான். (அதிசயப் பொருளின் ஆயுளை நீட்டிப்பதில் வெற்றி, தினமணி, 05 ஜூலை 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- மின்னேற்றம் - நேர்மின்னேற்றம் - மின்னூட்டம் - # - # - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---எதிர்மின்னேற்றம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற