வெண்டுத்தம்
Appearance
பொருள்
வெண்டுத்தம்(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sulphate of zinc
- white vitriol
- sulphate of copper; copper sulphate
விளக்கம்
- வெண்டுத்தம் = வெண்மை + துத்தம்
- துத்தநாகமும் கந்தகமும் கலந்த உப்புவகை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெண்டுத்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +