முப்பாட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முப்பாட்டன் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பாட்டனுக்குத் தந்தை
  2. பாட்டனுக்குப் பாட்டன்

ஆங்கிலம்

  1. great-grandfather
  2. grandfather's grandfather
விளக்கம்
  1. முன் + பாட்டன்
  2. மூன்று + பாட்டன்
பயன்பாடு
  • என்னுடைய பாட்டன், முப்பாட்டன் காலங்களில் எல்லாம் எப்படித் தெரியுமா?(பொன்னியின் செல்வன், கல்கி)

ஆதாரங்கள் ---முப்பாட்டன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்பாட்டன்&oldid=1213739" இலிருந்து மீள்விக்கப்பட்டது