முப்பாட்டன்
Appearance
முப்பாட்டன் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பாட்டனுக்குத் தந்தை
- பாட்டனுக்குப் பாட்டன்
ஆங்கிலம்
- great-grandfather
- grandfather's grandfather
விளக்கம்
- முன் + பாட்டன்
- மூன்று + பாட்டன்
பயன்பாடு
- என்னுடைய பாட்டன், முப்பாட்டன் காலங்களில் எல்லாம் எப்படித் தெரியுமா?(பொன்னியின் செல்வன், கல்கி)
ஆதாரங்கள் ---முப்பாட்டன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +