பாட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பாட்டன் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • அப்பாவின் அப்பா
  • தந்தை வழித் தாத்தா = பாட்டன்

(இலக்கியப் பயன்பாடு)

(வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதை)
  பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
  பேச்சதனை நான் கொள்ளேன், பெண்டிர் தம்மை
  எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி
  ஏதெனி லுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாட்டன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டன்&oldid=1635362" இருந்து மீள்விக்கப்பட்டது